Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பார்வதி நம்பியாகுக்குத் திருமணம்

08 செப், 2019 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Actress-Parvathy-Nambiar-gets-engaged

மலையாளத்தின் பிரபல நடிகையான பார்வதி நம்பியாருக்கு, திருமணம் முடிவாகி உள்ளது. வினித் மேனன் என்பவரை மணக்கிறார். பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம், கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த புகைப்படத்தை, பார்வதி நம்பியார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். திருமணம் எப்போது என்பதை, அவர் தெரிவிக்கவில்லை. திருமணத்துக்கு பின், சினிமாவில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது ரசிகர்கள் அவர், தொடர்ந்து நடிக்க வேண்டும் என சமூக வலைதளம் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானியுடன் இணைந்து நடனமாடிய அனிருத்நானியுடன் இணைந்து நடனமாடிய அனிருத் அனுஷ்காவின் கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கும் சிரஞ்சீவி படக்குழு! அனுஷ்காவின் கேரக்டரை சஸ்பென்சாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in