Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்ஷன், இனி என் வாழ்க்கையில் இல்லை - சனம் ஷெட்டி

07 செப், 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Tharshan-is-not-part-of-my-life-says-Sanam-Shetty

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க போட்டியாளராக இருப்பவர் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். கடந்த சில நாட்களாக அவரையும், மற்றொரு போட்டியாளரான ஷெரினையும் இணைத்து வனிதா பேசி வருகிறார். இதனால் ஷெரின் கடும் கோபத்திற்கு ஆளாகி வனிதாவுடன் சண்டையிட்டு வருகிறார்.

தர்ஷனுக்கும் நடிகை சனம் ஷெட்டிக்கும் இடையில் காதல் என பலர் கூறி வருகிறார்கள். அதைப் பற்றி தர்ஷனும், ஷெரினும் கூட நிகழ்ச்சியில் விவாவித்துள்ளார்கள். இதனிடையே, சனம் ஷெட்டி, 'தர்ஷன், இனி என் வாழ்க்கையில் இல்லை' என்று கூறி சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த வீடியோ பற்றி பலரும் சனம் ஷெட்டியை கடுமையாக விமர்சித்ததால் அந்த வீடியோக்களை அவர் டெலிட் செய்துள்ளார். அதோடு, தன்னை விமர்சிப்பவர்களுக்கு அவர் ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார்.

அதில், “நான் தர்ஷனின் எதிரி அல்ல. வனிதா செய்ததால், தர்ஷனின் அண்ணன், நான் தர்ஷனின் பெயரைக் கெடுப்பதாக என்னைக் குற்றம் சாட்டுகிறார். என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். அவர் அண்ணன் என்னை ஏன் வில்லனாக சித்தரிக்கிறார் என்பதைக் கேளுங்கள். இன்று எல்லா ரசிகர் பக்கங்களின் அட்மின்களும் என்னைத் துன்புறுத்தி, என் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். நான் எப்போதுமே தர்ஷனின் ஆதரவாளர்தான். ஆனாலும் என் மீதான வெறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதை நிறுத்துங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, மாயை, விலாசம், கதம் கதம், சவாரி, சதுரன் 2' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிபி ராஜ் படத்தில் கவுதம் மேனன்சிபி ராஜ் படத்தில் கவுதம் மேனன் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா ? நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ONCOBALA - Jaffna,இலங்கை
10 செப், 2019 - 11:51 Report Abuse
ONCOBALA ஹலோ செல்வன் மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிடிக்காதென்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது . யாழ்ப்பாணத்தவர்களிட்கு தங்கள் பஞ்சபாட்டை படித்தான் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் கிடையாது. எல்லோரும் தங்கள் தங்கள் கதையை கூறினார் . தரசனுக்கு தெரிந்த கதையை அவர் சொன்னார். அவளவுதான். நல்லவேளை லொஸ்லியவை கண்டுகொள்ளவில்லை. ஆச்சரியம்
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
09 செப், 2019 - 18:46 Report Abuse
Kalaiselvan Periasamy ஏன்தான் தமிழர்கள் தவறு செய்பவர்களையே ஆதரிக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை . தர்சன் ஒரு கொலை வெறுமனே தனது பஞ்ச பாட்டை சொல்லி ஆதாயம் தேடுகிறார் கவின் என்ற கிறுக்கன் காதல் செய்வதற்க்கே வந்துள்ளான் . இவனையும் மக்கள் ஆதரிப்பதை என்ன வென்று மக்களை நினைப்பது . கமல் , எல்லாம் தெரிந்தவர் போல் போகிறார் ஒழிய தனக்கு வேண்டியவர்கள் தவறை கண்டிக்கும் பொது வெறுமனே pesugiraar. இதில் இவரை தமிழ் நாடு முதல்வராக கொண்டால் ..... சொல்லவே வேண்டாம் . நேர்மையுயற்ற கமல் என்றால் மிகையாகாது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in