Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வயதை வெளிப்படையாகச் சொன்ன வித்யாபாலன்

07 செப், 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Vidyabalan-openly-says-about-her-age

மும்பையில் பிறந்து அங்கேயே செட்டிலானவர் நடிகை வித்யாபாலன். தமிழ் பேசும் பாலக்காட்டுக் குடும்பம். ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சித்து இங்கு நிராகரிக்கப்பட்டவர். பின்னர் ஹிந்தியில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.

எப்போதோ தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டியவர் அஜித் நடித்து வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய வயதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் வித்யாபாலன்.

அந்த பேட்டியில், “நான் சினிமா துறைக்கு 26 வயதில் வந்தேன். பொதுவாக, அந்த வயதில்தான் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் வயதாக இருக்கும். என்னுடைய திரையுலகப் பயணம் குறுகியதாகவே இருக்கும் என நினைத்தேன். ஆனால், மீதமிருக்கும் எனது வாழ்க்கையும் நடிப்பதிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போது என்னுடைய வயது 40. கடந்த 14 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். தற்போது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. நான் உயிரோடு இருக்கும் வரையில் நடித்து கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் ஜொலிப்பாரா வாணி கபூர்?  தமிழில் ஜொலிப்பாரா வாணி கபூர்?   ‛தேசத்தின் மகள்': லதா மங்கேஷ்கருக்கு புதிய கவுரவம் ‛தேசத்தின் மகள்': லதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vns - Delhi,இந்தியா
09 செப், 2019 - 12:56 Report Abuse
vns இதுபோன்ற செய்திகள் தேவை என்பது அதன் சரிவை வெளிப்படுத்துகிறது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11 செப், 2019 - 09:41Report Abuse
 Muruga Velஉங்க வீட்டு நிலவரம் எப்படி...
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
08 செப், 2019 - 17:27 Report Abuse
Loganathaiyyan இது என்ன பெரிய சாதனையா?? ஒருக்காலும் நம்பாதீர்கள்.
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
08 செப், 2019 - 12:08 Report Abuse
Anbu பாலிவுட் திரையுலகில் எதற்குமே (ஆம் .... எதற்குமே) வயது அவ்வளவாக பொருட்டு இல்லை .....
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08 செப், 2019 - 04:44 Report Abuse
J.V. Iyer நல்ல நடிகை. வயதிற்கும் நடிப்பிற்கும் என்ன சம்பந்தம்? வயதானபிறகும் இங்கு கமலஹாசன், ரஜனிகாந்த் இருவது இளைஞர்களாக நீடிக்கிறார்களே?
Rate this:
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 செப், 2019 - 16:08Report Abuse
VenkatMGR, சிவாஜி தொடர்ந்து ரஜினி, கமல் நடித்தார்கள், அடுத்து விஜய்யும் அஜித்தும் வயது ஆனாலும் இளைஞர்களாகவே நடிப்பார்கள்....
Rate this:
s t rajan - chennai,இந்தியா
08 செப், 2019 - 01:17 Report Abuse
s t rajan திறமையை யாரும் அழிக்கவோ ஒதுக்கவோ முடியாது.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in