Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பார்வதி நம்பியாருக்கு திருமணம்

07 செப், 2019 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-actress-parvathy-nambiar

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை பார்வதி நம்பியார். ஏழு சுந்தர ராத்திரிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ராஜம்மா, லீலா, கோஸ்ட் வில்லா, சத்யா, மதுர ராஜா, பட்டாபிராமன் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ், மலையாளத்தில் தயாரான கேணி படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பார்வதி நம்பியார், வினித் மேனன் என்பவரை மணக்க இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. அந்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பார்வதி நம்பியார் "எனக்கு கல்யாணம்" என்று மற்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். மணமகன் வினித் மேனன் துபாயில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திருமண தேதி முடிவாகவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் மோகன்லாலை இயக்கும் ஜீத்து ஜோசப்மீண்டும் மோகன்லாலை இயக்கும் ஜீத்து ... 1000 இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மகேஷ் பாபு 1000 இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in