Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா படத்தில் பாலிவுட் நடிகர்

05 செப், 2019 - 18:28 IST
எழுத்தின் அளவு:
Bollywood-actor-in-Nayanthara-film

நடிகை நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் பிகில் ஆகிய திரைப் படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், திரில்லர் பாணியில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை, நயன் தாராவின் காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் லுக் கென்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செப்.,19ல் பிகில் பட டீசர்செப்.,19ல் பிகில் பட டீசர் 'அரசியலுக்கு வர கட்சிகள் அழைப்பு விடுத்தன!' 'அரசியலுக்கு வர கட்சிகள் அழைப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
05 செப், 2019 - 19:58 Report Abuse
Chandrasekar Ganesh அப்போ விக்னேஷ் சிவன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in