Advertisement

சிறப்புச்செய்திகள்

'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்.. | நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா! | ''திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே'': வெளியானது வாரிசு ‛தீ தளபதி' பாடல் | புதுமுகம் அறிமுகம் - நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன் | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது | அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத் | பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை | சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம் | மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார் | கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கட் பிரபுவுக்கு பதிலடி கொடுத்த பிரபாஸ் ரசிகர்கள்

05 செப், 2019 - 13:19 IST
எழுத்தின் அளவு:
prabhas-fans-gave-proper-reply-for-venkat-prabhu

தமிழ்நாட்டில் விஜய், அஜித் பற்றி யாராவது ஏதாவது நெகட்டிவ்வாகப் பேசினால், உடனே அவர்களை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிடுவார்கள் அவர்களது ரசிகர்கள். அதே போல தெலுங்கிலும் உண்டு. 'சாஹோ' படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் பரவினாலும் அது கொடுத்த வசூலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பிரபாஸ் ரசிகர்கள்.

'சாஹோ' படம் வெளிவந்த அன்று வைபவ் நடித்த 'சிக்சர்' படமும் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வைபவ்வும் ஒருவர். அதனால், படம் வெளியான அன்று வெங்கட் பிரபு ஒரு டுவீட் போட்டிருந்தார். அதில், “அனைத்து ஆன்லைன் விமர்சனங்களையும் பார்த்த பிறகு, தமிழ்நாட்டில் இந்த வாரம் சிக்சர் வாரம். என் 'சஹோதரன்' வைபவ்வுக்கு வாழ்த்துகள்,” என அவரது பதிவில் 'சஹோ' என வருமாறு போட்டிருந்தார்.


அது பிரபாஸ் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் வெங்கட் பிரபுவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். 'மாஸ் என்கிற மாசிலாமணி' பட தெலுங்கு வெளியீட்டின் போது பிரமோஷன் விழாவில் பிரபாஸ் கலந்து கொண்டு வெங்கட் பிரபுவை வாழ்த்திய வீடியோவைப் பதிவிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் வெங்கட் பிரபுவுவைப் பாராட்டி பிரபாஸ் பேசியுள்ளார்.


அவர் அப்படி வாழ்த்திப் பேசியிருக்க, நீங்கள் இப்படி 'சாஹோ' பற்றி பதிவு போடலாமா என்றும் கேட்டிருக்கிறார்கள். மேலும், பலர் வெங்கட் பிரபுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா மந்தனாபாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா ... ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் அபேஸ் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் அபேஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in