Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனா முன்பதிவில் சாதிக்கத் தடுமாறும் 2.0

05 செப், 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
2.0-struggle-to-make-record-break-reservation-in-china

இந்தியத் திரைப்படங்கள் சமீப காலங்களில் சீனாவில் அதிகமாக வெளியாகி குறிப்பிடத்தக்க வசூல் சாதனையைப் புரிந்து வருகின்றன. ஆமீர்கான் நடித்து அங்கு வெளியான 'தங்கல்' படம் 1200 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் நாளை சீனாவில் வெளியர்கிறது. முன்பதிவு மூலம் இதுவரையில் 2 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இருப்பினும் இதற்கு முன் அங்கு வெளிவந்த மற்ற ஹிந்திப் படங்களின் முன்பதிவு வசூலுடன் ஒப்பிடும் போது 2.0 மிகவும் பின்தங்கியே இருக்கிறது.


'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படம் முன்பதிவு மூலம் 3.65 மில்லியன் யென் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து 'டாய்லெட் ஏக் பிரேம் கதா' படம் 3.6 மில்லியன் யென் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.


2.0 படம் 1.6 மில்லியன் யென் மட்டுமே முன் பதிவு மூலம் இதுவரையிலும் வசூலித்துள்ளது. சீனாவில் இப்படத்தின் மொத்த ஓடும் நேரம் 108 நிமிடங்கள் மட்டுமே.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: முந்தினார் கவுதம் மேனன்ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: ... தயாரிப்பாளர்களுக்குத் தெரியாத 'சாஹோ' காப்பி விவகாரம் தயாரிப்பாளர்களுக்குத் தெரியாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
05 செப், 2019 - 15:24 Report Abuse
JMK விஜய் / அஜித் வேறு எந்த நடிகர் படமாவது தமிழ்நாடு / கேரளா தாண்டி ஓடிய சரித்திரம் கிடையாது ? ஒரு தமிழ் படம் சீனாவில் இந்தளவுக்கு முன்பதிவு செய்ததே சாதனைதான் ? அதை பாராட்டாமல் இந்த படத்தை விமர்சனம் செய்யாதீர் ? ஒரு அஜித் / விஜய் படம் சீனாவில் ஒரு நாள் ஓடுமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in