Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்திக்கும் 'தலைவி' தான் வேண்டும், கங்கனா பிடிவாதம்

05 செப், 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut-Requests-Makers-to-Title-J-Jayalalithaa-Biopic-Hindi-Version-as-Thalaivi

விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத் நடிக்கிறார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

இப்படத்திற்காக பரதநாட்டியம் கற்பது, தமிழ் கற்பது என முழு ஈடுபாட்டுடன் தன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் கங்கனா. படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது எனத் தகவல். இதனிடையே, இப்படத்திற்கு தமிழில் வைக்கப்பட்டுள்ள தலைப்பான 'தலைவி' என்பதையே ஹிந்திக்கும் வைக்க வேண்டும் என கங்கனா பிடிவாதகமாகக் கூறி வருகிறாராம்.


ஆனால், தயாரிப்பாளரும், இயக்குனரும் அதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. 'தலைவா' என்ற தமிழ் வார்த்தை தற்போது ஹிந்தியில் பிரபலமாகவே உள்ளது. கங்கனா சொல்வது போல 'தலைவி' என்று வைத்தால் ஹிந்தியிலும் அந்த வார்த்தை பிரபலமாகும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அலியாபட்டின் கனவு இயக்குனர்கள்அலியாபட்டின் கனவு இயக்குனர்கள் ஹிந்தி, கன்னட படங்களில் பிரியா வாரியர் ஹிந்தி, கன்னட படங்களில் பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in