Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவறாக டுவீட் செய்து மாட்டிய நிகிஷா பட்டேல்

03 செப், 2019 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Nikesha-Patel-trolled-by-fans

2010ல் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'புலி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'பாண்டி முனி, ஆயிரம் ஜென்மங்கள், மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது முதலில் தவறான ஒரு ஹேஷ்டேக் வைத்து டுவிட்டரில் வாழ்த்து சொல்லிவிட்டார். அந்த ஹேஷ்டேக்கை பவன் கல்யாணின் எதிர்ப்பாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதை கவனிக்காமல் அந்த ஹேஷ்டேக்கிலேயே வாழ்த்து சொல்லி சில மணி நேரம் கழித்தே அதைக் கண்டுபிடித்து டெலிட் செய்து பின் வேறு ஒரு பதிவிட்டார். ஆனால், அதற்குள் நிகிஷாவின் டுவீட்டை பலரும் கிண்டலடித்துவிட்டார்கள்.

இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து சொல்வதில் கூட எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கவுதம் மேனன்ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கவுதம் ... தனுஷ் ஜோடியாக தமிழுக்கு வரும் ரஜிஷா விஜயன் தனுஷ் ஜோடியாக தமிழுக்கு வரும் ரஜிஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in