Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா

01 செப், 2019 - 14:15 IST
எழுத்தின் அளவு:
vijay-antony-to-romance-with-sridivya

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை கோலிசோடா விஜய் மில்டன் இயக்குகிறார். இதையடுத்து புதிய போட்டோ செஷன் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனியின் புதிய படம்மழை பிடிக்காத மனிதன்: விஜய் ... விஜய் 64வது படம் குறித்த  வதந்திகள் நம்ப வேண்டாம் -லோகேஷ் கனகராஜ் விஜய் 64வது படம் குறித்த வதந்திகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in