Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளரான விஜய் தேவரகொண்டா

31 ஆக, 2019 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda-turn-as-producer

நடிகர் விஜய் தேவரகொண்டா, மீக்கு மாத்திரமே சொப்தா என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார். அதன் மூலம், தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரமும் எடுக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களான தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து, அந்த படத்தின் வெற்றி மூலம், மிகப் பிரபலமான நடிகராக மாறி இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர், நோட்டா, டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது, அவர், தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இதற்காக, அவர் கிங் ஆப் தி ஹில் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் முதல் படமாக மீக்கு மாத்திரமே சொப்தா என்ற படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. அவரை கதாநாயகனாக வைத்து, பெல்லி சூப்புலு என்ற படத்தை இயக்கிய தருண் என்பவரை தனது படத்தில் கதாநாயகனாக்கி இருக்கிறார். படத்தின் இயக்குநராக ஷாமிர் சுல்தான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் மற்றும், தொழில் நுட்ப கலைஞர்களெல்லாம் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவுக்கு நன்றி விழாஇளையராஜாவுக்கு நன்றி விழா அசுரன்-ல் வக்கீலாக பிரகாஷ்ராஜ் அசுரன்-ல் வக்கீலாக பிரகாஷ்ராஜ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in