Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் கட்சிக்கு டிவி சேனல்?

30 ஆக, 2019 - 19:32 IST
எழுத்தின் அளவு:
New-TV-channel-to-Kamalhaasan-party

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலிலும் களம் கண்டார். அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர் அவரது கட்சி வேட்பாளர்கள்.

இந்நிலையில் அடுத்தப்படியாக சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளார் கமல். பொதுவாக அரசியல் கட்சியினருக்கு அவர்கள் சார்ந்து ஒரு டிவி சேனல் வேண்டும். அந்தவகையில் கமல்ஹாசனின் கட்சிக்கும் டிவி சேனல் வரப் போகிறது. நதியின் பெயரை கொண்ட ஒரு சேனலை கமல் கட்சி சார்பில் வாங்கி இருப்பதாகவும், கமலின் பிறந்தநாள் முதல் இந்த டிவி சேனல் புதிய பரிமாணத்தோடு களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை மெய்பிக்கும் வகையில், கமல் கட்சியில் துணை தலைவராக இருக்கும் மகேந்திரன், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக டிவி சேனல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது'' என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மகளுக்காக அஜித் போடும் புது கண்டிசன்மகளுக்காக அஜித் போடும் புது கண்டிசன் இணையதளத்தில் வெளியானது சாஹோ இணையதளத்தில் வெளியானது சாஹோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
31 ஆக, 2019 - 04:36 Report Abuse
Mani . V அட ஏங்க தனி டிவி சானல்? அதுதான் " நிகழ்ச்சி" மூலம் பல கோடி மக்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளாரே அந்த பல கோடி பேர் ஓட்டு போட்டாலே, நம்மவர் ஐநா சபைக்கே தலைவராகலாமே
Rate this:
kumar - hyderabad,இந்தியா
31 ஆக, 2019 - 04:04 Report Abuse
kumar TV channel sponsored free by Christian missionaries?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in