Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீணை கற்றுக்கொள்ள வலி தாங்கிய கீர்த்தி சுரேஷ்

29 ஆக, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-learn-Veena

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது, மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து ரிங் மாஸ்டர் என்கிற படத்தில் மட்டும் நடித்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்திலேயே செட்டிலாகிவிட்டார்.

இந்தநிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது குருநாதர் பிரியதர்ஷன் இயக்கத்திலேயே 'மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ரேவதி பிரியதர்சன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளார்கள்.. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வீணை மீட்டும் காட்சிகள் சில இடம்பெற்றதால் அதற்காக வீணைப்பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அப்போது நிறைய வலிகளையும் காயங்களையும் தாங்கிக்கொண்டு ஒரு அறிமுக பட நடிகை போலவே தன்னை நினைத்துக் கொண்டு நடித்தார் என கீர்த்தி சுரேஷை புகழ்ந்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளம் பெறுவது பற்றி யாரைச் சொல்கிறார் தனுஷ் ?சம்பளம் பெறுவது பற்றி யாரைச் ... பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
30 ஆக, 2019 - 10:56 Report Abuse
shoba its natural, intially it will be paining once she practice more and more she wont feel the pain rather she will enjoy the music
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in