Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு போட்டோ ஷூட்டில் தெறிக்கவிட்ட ரம்யா பாண்டியன்

27 ஆக, 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Ramyas-Glamout-photos-goes-viral

தேசிய விருது பெற்ற ‛ஜோக்கர்' எனும் அற்புதமான படத்தில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். இந்தப்படத்திற்கு பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லை. இந்நிலையில் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க களமிறங்கிவிட்டார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வரும் ரம்யா, சில தினங்களுக்கு முன் சேலையில் கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டார். அந்த படங்கள் வைரலாக, திடீரென அவருக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே உருவாகி விட்டது. இவரை வைத்து நிறைய மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. அதேசமயம் சினிமா வாய்ப்பிற்காக இப்படி கவர்ச்சியில் இறங்கவிட்டாரரே என மற்றொரு சார் ரசிகர்களும் திட்டி வருகின்றனர்.

ஒரு மாற்றத்திற்காக, வித்தியாசம் காட்டவே சேலையில் இந்த போட்டோ ஷூட் செய்தேன், மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காவல்துறையில் களைகள் : இயக்குநரிடம் போலீஸ் மன்னிப்புகாவல்துறையில் களைகள் : இயக்குநரிடம் ... ஜெயம் ரவியுடன் ஈரானிய நடிகை ஜெயம் ரவியுடன் ஈரானிய நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sathya Dhara - chennai,இந்தியா
29 ஆக, 2019 - 10:26 Report Abuse
Sathya Dhara மானம் எல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா ?
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
27 ஆக, 2019 - 21:30 Report Abuse
Nallavan Nallavan இவருக்கிட்டே என்னென்ன திறமைகள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு, அதை எப்படியெல்லாம் வெளிக்கொணரலாம் -ன்னு டைரக்டர், ப்ரொட்யூசர் களெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சுருவாங்க .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in