Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜர்பைஜானில் தொடங்கிய ஜெயம் ரவியின் புதிய படம்

26 ஆக, 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Jayam-Ravi-26th-film-starts

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படம் வரவேற்பை பெற்றது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் ப 30 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வந்தார் இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் தனது 26வது படத்தை சத்தமின்றி தொடங்கியிருக்கிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கும் இந்த படத்திற்கு ஜன கன மன என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடிக்கிறார். அஜர் பைஜான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20 நாட்கள் வரை முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுகங்களின் தேடுபுதுமுகங்களின் தேடு பாகுபலி லொகேசனில் மீண்டும் ராஜமவுலி பாகுபலி லொகேசனில் மீண்டும் ராஜமவுலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in