Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை

25 ஆக, 2019 - 13:27 IST
எழுத்தின் அளவு:
prakashraj-faces-court-warning

லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிட்டு வாய் சவடால் பேசி வந்தவர், கடைசியில் படு தோல்வி அடைந்தார்.

தமிழில் தான் இயக்கி, நடித்த ‛உன் சமையல் அறையில் என்ற படத்தை ஹிந்தியில் தட்கா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளார் பிரகாஷ்ராஜ்.


அதாவது 2016ல் எஸ்சல் விஷன் என்ற ஜீ குரூப் நிறுவனத்திடம் வாங்கிய 5.88 கோடி பணத்தை பிரகாஷ்ராஜ் திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து ஜூலை 15-ந்தேதிக்குள் அந்நிறுவனத்திடம் வாங்கிய தொகையை பிரகாஷ்ராஜ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.


ஆனால், அதையடுத்து நிலுவை அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பிரகாஷ்ராஜ் முதல்தவணையாக வழங்கிய 2 கோடி ரூபாய்க்கான காசோலை பவுன்ஸ் ஆனதால் தற்போது அது நீதிமன்ற அவமதிப்பாகியிருக்கிறது. அதனால் அவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்யுமாறு எஸ்சல் விஷன் நிறு வனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
தனுசுடன் மோதும் யோகிபாபுதனுசுடன் மோதும் யோகிபாபு சாஹோ - டுவிட்டர், இணையதள விமர்சகர்கள் மிரட்டல் ? சாஹோ - டுவிட்டர், இணையதள விமர்சகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26 ஆக, 2019 - 18:34 Report Abuse
skv srinivasankrishnaveni முட்டிக்கண்ணன் எல்லாம் எண்ணாதிக்கு அரசியலுக்கு வரணும் மக்கள் என்ன அவ்ளோமாளிகளா
Rate this:
Panorama - Chennai ,இந்தியா
26 ஆக, 2019 - 16:47 Report Abuse
Panorama Prakash Raj like people get into politics as Sanctuary to protect their money and interests. He miscalculated the results of 2019 elections and continued to support congress with an illusion, so as to evade payment to such debtors with support of congress. But, the Almighty Has different calculations. Let him face the wrath of Dharma
Rate this:
26 ஆக, 2019 - 10:38 Report Abuse
சல்லியன் தங்கம் ... நீயெல்லாம் நேர்மையை பற்றி பேசலாமா ??? கையில கல்லு கெடச்சவனெல்லாம் எறியிற அளவுக்கு நாடு நாறிப்போச்சு ...
Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
26 ஆக, 2019 - 08:10 Report Abuse
ramanathan திருடங்களெல்லாம் அரசியலுக்கு வருமளவுக்கு இந்திய ஜனநாயகம் கேவலப்பட்டு நிற்கின்றது.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26 ஆக, 2019 - 06:36 Report Abuse
Parthasarathy Badrinarayanan மோடியை திட்ட வாங்கிய வெளிநாட்டுப் பணம் எல்லாம் எங்கடா பிரகாசு? இருக்குடா உனக்கு கம்பி தம்பி சிதம்பரம் மாதிரி
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in