Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் பிகில் படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

25 ஆக, 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
case-against-bigil-movie-is-cancelled

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, யோகிபாபு, கதிர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படம் திரைக்கு வரும் நேரத்தில் கதை சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு நீதிமன்றம் வரை சென்று அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பிகில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனால் பிகில் படப்பிடிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பிலும் விசாரணை நடத்தி, பிகில் படப்பிடிப்பை நிறுத்த தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6-ந்தேதி ரிலீஸ்கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் ... தனுசுடன் மோதும் யோகிபாபு தனுசுடன் மோதும் யோகிபாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in