Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

25 ஆக, 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
ennai-noki-paayum-thotta-will-release-on-sep-6-th

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகாஆகாஷ், சசிகுமார் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. எப்போதோ ரிலீசாக வேண்டிய படம் பல காரணங்களால் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லரை பார்க்கையில் இந்த படம் காதல்-ஆக்சன் கதையில் உருவாகியிருப்பது தெரிகிறது. தனுஷ்- மேகாஆகாஷ் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் சசிகுமார் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார். தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைநோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா ?தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு ... விஜய்யின் பிகில் படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி விஜய்யின் பிகில் படத்திற்கு எதிரான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in