Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் - வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா ?

25 ஆக, 2019 - 12:40 IST
எழுத்தின் அளவு:
darbar-foregin-rights-sold-to-for-38-cr

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'தர்பார்'. அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை முடிவடைந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

35 கோடி என ஒரு தகவலும் 38 கோடி என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. இதற்கு முன் 2.0 படம்தான் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக இருந்தது. அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை 50 கோடிக்கு விற்கப்பட்டது. அதற்கடுத்து 'தர்பார்' படம்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளின் வெளிநாட்டு உரிமை அதில் அடங்கும். பார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதாகத் தகவல்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி நிரூபித்தால் மொட்டை அடிப்பேன்: மன்சூர் சவால்ரஜினி நிரூபித்தால் மொட்டை ... கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6-ந்தேதி ரிலீஸ் கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JMK - Madurai,இந்தியா
03 செப், 2019 - 15:01 Report Abuse
JMK ) நீயெல்லாம் கருது சொன்னால் என்ன சொல்லனான என்ன ?
Rate this:
Jayvee - chennai,இந்தியா
26 ஆக, 2019 - 12:57 Report Abuse
Jayvee இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in