Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கால்சீட் பிரச்னை வரும்; மணிரத்னம் படத்தை மறுத்த அருண் விஜய்

25 ஆக, 2019 - 12:06 IST
எழுத்தின் அளவு:
arun-vijay-refuses-maniratnam-movie-chance

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால், எந்த நடிகரும்; நடிகையும் மறுக்க மாட்டார்கள். ஆனால், தனக்கு வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் ஒரு தமிழ் நடிகர்.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில், நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது. அருண் விஜய் தற்போது, பாக்ஸர், மாபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.


இயக்குநர் மணிரத்னம், நடிகர் அருண் விஜய்யை, தான் அடுத்ததாக இயக்க இருக்கும் வரலாற்று காவியமான பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க வைக்க விருப்பமாக இருந்துள்ளார். அதற்காக, கால்சீட் கேட்டு, சிலர், அருண் விஜய்யை அனுகியுள்ளனர்.


ஆனால், தற்போது, "நான் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறேன் என சொன்ன அருண் விஜய், ஒப்புக் கொண்ட படங்களில் நடிக்கவே நேரம் பத்தாமல் இருக்கும்போது, புதிதாக படங்களை ஒப்புக் கொள்ள முடியாது" என தன்னுடைய இயலாமையை வெளிப்படையாக சொல்லி விட்டாராம்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நிறுவனங்களுக்குள் மோதல்: ஸ்பைடர் மேன் படங்கள் இனி இல்லைநிறுவனங்களுக்குள் மோதல்: ஸ்பைடர் ... ரஜினி நிரூபித்தால் மொட்டை அடிப்பேன்: மன்சூர் சவால் ரஜினி நிரூபித்தால் மொட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
26 ஆக, 2019 - 02:08 Report Abuse
LAX அடேயப்பா..
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
25 ஆக, 2019 - 15:59 Report Abuse
orange mittai வாய்ப்பு இல்லை என்றாலும் மணி படத்தில் நடிக்க மாட்டோம்...
Rate this:
25 ஆக, 2019 - 14:20 Report Abuse
கதை சொல்லி புத்திசாலி..!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in