Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே

24 ஆக, 2019 - 12:47 IST
எழுத்தின் அளவு:
I-love-my-body-says-Pooja-Hegde

முகமூடி படம் மூலம், தமிழில் நாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், பூஜா ஹெக்டே.சமீபத்தில் தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், கவர்ச்சி உடையில், தன் புகைப்படங்கள் சிலவற்றை பதிந்தார். இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, 'உடலே ஆலயம் என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர். என் உடலை, நான் ஆராதிக்கிறேன்; அழகை வெளிப்படுத்துகிறேன். இதில், மற்றவர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட் ஸ்டைலில் ஒளிப்பதிவுபாலிவுட் ஸ்டைலில் ஒளிப்பதிவு மஹத்தின் ‛இவன் தான் உத்தமன்' மஹத்தின் ‛இவன் தான் உத்தமன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 14:54 Report Abuse
swega பாத்துமா. நல்லா ஆராதிங்க. ஆனா நாலு சொவத்துக்குள்ள ஆராதிங்க. சும்மாவே ரோட்ல நெறய accident நடக்குது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in