Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி மன்னிப்பு

24 ஆக, 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-says-apology

இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது, சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, அப்படத்தில் நடிக்க போவதில்லை என, விஜய் சேதுபதி முடிவெடுத்ததாக, தகவல் வெளியானது.ஆனால் தற்போது, ''இப்படம், முழுக்க கிரிக்கெட்டை பற்றியது கிடையாது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நடந்த, முக்கிய சம்பவங்களின் தொகுப்பு. ஆகவே, எவரையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது. ஒருவேளை யாரையாவது காயப்படுத்தினால், மன்னிப்பு கேட்க நான் தயங்க மாட்டேன்,'' என, விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அன்றே சொன்ன சேரன்அன்றே சொன்ன சேரன் தமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா தமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
27 ஆக, 2019 - 04:36 Report Abuse
LAX ஓஹோ.. இப்பல்லாம் அட்வான்ஸ் புக்கிங்ல செய்யப்படுதா..?
Rate this:
jay - toronto,கனடா
26 ஆக, 2019 - 15:14 Report Abuse
jay உனக்கு இனி வீழ்ச்சி தான்
Rate this:
Girija - Chennai,இந்தியா
26 ஆக, 2019 - 09:51 Report Abuse
Girija காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்பார், ஆனால் காட்சிகள் இருக்கும், தமிழ் சித்து விளையாட்டை விளையாடுகிறார். எங்க ஆரம்பிச்சு எதுல முடிக்கணும்னு அவருக்கே தெரியாது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஆக, 2019 - 05:11 Report Abuse
J.V. Iyer இவருக்கு நேரம் சரியில்லை. நாக்கை அடக்கி பேசினால் பிழைத்துக்கொள்வார். என்றாலும் இவருடைய முகமூடி எப்போதோ கிழிந்துவிட்டது. ஹிந்துக்கள் மீதும், நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் மீதும் இவருக்கு காழ்ப்புணர்ச்சி. மக்களின் நன்மதிப்பை இழந்த மக்கள் செல்வன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in