Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா

23 ஆக, 2019 - 18:36 IST
எழுத்தின் அளவு:
Madhura-Raja-releasing-tamil-soon

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'மதுர ராஜா' மிக பிரமாண்டமாக உருவாகி இருந்த இந்த படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்கியிருந்தார். மம்முட்டியின் படங்களில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை இந்தப்படம் அவருக்கு பெற்று தந்தது.. இந்த படத்தில் மம்முட்டிக்கு அடுத்ததாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜெய்.

கதாநாயகியாக மஹிமா நம்பியார், வில்லனாக ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் இந்த படத்தை விரைவில் தமிழில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் தமிழ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணன் - தங்கை  பாசத்தைச் சொல்லும் பாடல்அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் ... பாலாகோட் அட்டாக், அபிநந்தன் கதை சினிமாவாகிறது பாலாகோட் அட்டாக், அபிநந்தன் கதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in