Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் பாடல்

23 ஆக, 2019 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Namma-Veetu-Pillai-single-track-out

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‛எங்க வீட்டு பிள்ளை' படத்தின் எங்க அண்ணன்... பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடிக்கிறார். தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படத்தில், இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தங்கை கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. படத்தில், பாரதிராஜா, யோகிபாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டப் பலரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை அடுத்து, தற்போது, அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் எங்க அண்ணன் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்படுகிறது. படத்தின் படபிடிப்பை விரைவில் முடிக்க படக் குழு திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் - அனிஷா திருமணம் ரத்தா?விஷால் - அனிஷா திருமணம் ரத்தா? விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in