Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் - அனிஷா திருமணம் ரத்தா?

23 ஆக, 2019 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Vishal---anisha-wedding-call-off

அயோக்யா பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஷாலை ஐதராபாத்தில் சந்தித்தார் நடிகை அனிஷா ரெட்டி. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தனர்.

அனிஷா ரெட்டி, ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மகள் ஆவார். விஷாலுக்கும், அனிஷாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கும் விஷயத்தை, இந்தாண்டு துவக்கத்தில் அனிஷாவின் பெற்றோர் அறிவித்தனர். அதையடுத்து, கடந்த மார்ச்சில், அனிஷா - விஷால், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபரில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கப் பொதுச் செயலராக இருக்கும் விஷால், சென்னை, தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் இருக்கும் நடிகர் சங்க இடத்தில், சங்கத்துக்கான கட்டடத்தை கட்டி முடித்தப் பின்பே, தன்னுடைய திருமணம் நடக்கும் என தொடர்ந்து சொல்லி வந்தார்.

நடிகர் சங்க கட்டடம், அக்., 9க்குள் கட்டி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அனிஷாவுக்கும்; விஷாலுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், திருமணம் நின்று போய்விட்டதாகவும் செய்தி பரவி வருகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடிகர் விஷாலின் புகைப்படங்கள் அனைத்தையும், அனிஷா நீக்கி இருக்கிறார்.

இதுப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ்வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் ... அண்ணன் - தங்கை  பாசத்தைச் சொல்லும் பாடல் அண்ணன் - தங்கை பாசத்தைச் சொல்லும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
24 ஆக, 2019 - 17:03 Report Abuse
BoochiMarunthu பலரை பார்த்து பிடிக்காமல் ப்ரம்மச்சாரியா வாழ்வான் .
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24 ஆக, 2019 - 15:27 Report Abuse
Endrum Indian நடிகனுக்கு / நடிகைக்கு எதற்கு திருமணம் என்னும் பந்தம், அனாவசியம். வேணுமா இன்னைக்கி கிடைக்கும், பணம் வேண்டுமா சரி அதுவும் நிறைய கிடைக்கும், காலையில் என்ன சாப்பாடு-கிடைக்கும் , என்ன உடை -கிடைக்கும் அப்படி அவர்கள் நாற்றம் (மணம்) செய்து கொண்டாலும் சம்பாதித்தாலும் அதனால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்??? ஆகவே அவர்கள் திருமணம் எண்ணம் பந்தம் செய்துகொள்வதில்லை????
Rate this:
swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 10:41 Report Abuse
swega ஏம்மா அவரு நவீன கமலஹாசன்னு எதிலேயும் படிச்சிட்டாயா
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
24 ஆக, 2019 - 08:49 Report Abuse
சுந்தரம் இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் ஹூஸ்டன் சென்று திரும்பியபின் மோடி சரி செய்துவிடுவார். கவலை வேண்டாம் இந்திய மக்களே.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
24 ஆக, 2019 - 00:53 Report Abuse
jayanantham இவனுக்கெல்லாம் கல்யாணம்....... அது ஒண்ணுதான் குறைச்சல்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in