Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை

23 ஆக, 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Arun-Vijay-not-part-in-Ajith-60

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‛என்னை அறிந்தால்'. இந்த படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அந்தவேடம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், ‛நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அருண் விஜய் தரப்பு, இதை மறுத்துள்ளது. அஜித் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என தெரிவித்திருக்கிறது.

தற்போது அருண் விஜய் பாக்சர், அக்னிச்சிறகுகள், மாபியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன்: தனுஷின் செகண்ட் லுக்அசுரன்: தனுஷின் செகண்ட் லுக் இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2019 - 18:57 Report Abuse
LAX 'மாஃபியா' இவனுக்கு ஏற்ற பெயர்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in