Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாஹோ படத்துக்கு சென்சார் சான்று

23 ஆக, 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Saaho-censor-with-U/A

நடிகர் பிரபாஸ் நடிப்பிலும், ராஜமவுலி இயக்கத்திலும் வெளியான பிரம்மாண்ட படம் ‛பாகுபலி'. உலகம் முழுவதும் வெளியாகி, வசூலை வாரிக் குவித்து, சாதனை படைத்திருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து, நடிகர் பிரபாஸ் நடிக்க தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்ட படம் சாஹோ. ரூபாய் 300 கோடி வரையில் படத்துக்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்திருக்கிறார். இவர் தவிர, ஜாக்கி ஷெராப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், ஈவ்லின் சர்ம உள்ளிட்ட பலரும் பிரமாதமான கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை வரும் 30ல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதையும் படக் குழு அறிவித்தது. இதற்கிடையில், படத்துக்கான டீசர் வெளியானது. அது ஹாலிவுட் ரேஞ்ச்சு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், படத்தை தற்போதுதான் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி இருக்கின்றனர். இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்த படக் குழுவினருக்கு, சந்தோஷமான செய்தி வந்திருக்கிறது. படத்துக்கு யு/ஏ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வழங்கி இருக்கின்றனர். இதனால், சில நாட்களாக நிலவி வந்த பதற்றத்தில் இருந்து படக் குழுவினர் விடுபட்டுள்ளனர். இதனால், திட்டமிட்டபடி வரும் 30ல் உலகம் முழுவதும் சாஹோ படம் ரிலீஸ் ஆகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாண்டி வீட்டில் அபிராமிசாண்டி வீட்டில் அபிராமி பேய்ப் படம்; தயாராகும் சுந்தர் சி பேய்ப் படம்; தயாராகும் சுந்தர் சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in