Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 வயது வரை நடிக்க ஆசை: ராதிகா

23 ஆக, 2019 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Like-to-act-100-years-says-Raadhika

சில தினங்களுக்கு முன், நடிகை ராதிகா, தன், 58வது பிறந்த நாளை, வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில், கேக் வெட்டி கொண்டாடினார்.உடன் நடிக்கும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் தனசேகரன் உள்ளிட்ட படக்குழுவினர், ராதிகாவுக்கு வாழ்த்து கூறினர்.''என், 100 வயது வரை, நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; அதுவே என் ஆசை,'' என்றார் ராதிகா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி? - மஞ்சுவாரியர் பேட்டிநிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி? ... வாலியை இயக்குனராக்கியவர்: தயாரிப்பாளர் தர்மராஜன் காலமானார் வாலியை இயக்குனராக்கியவர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sam - Dallas,யூ.எஸ்.ஏ
28 ஆக, 2019 - 05:44 Report Abuse
Sam இது ஆசை இல்ல பேராசை . இன்னும் பத்து வருஷம் நோயே இல்லாமல் இரு அது போதும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27 ஆக, 2019 - 12:34 Report Abuse
skv srinivasankrishnaveni யாரோட ஆயுசுக்கும் யாருமே பொறுப்பில்லீங்க அது ஆண்டவனின் கரம்களிலே இருக்கு எனக்கு கவலை இல்லே நான் இன்னம் சில ஆண்டுகளில் நிச்சயம் போயிடுவேன் ஆசையுமில்லீங்க நூறுவயசுவரை எல்லோருக்கும் பெரும்பாரமாய் வாழணும்னு
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 ஆக, 2019 - 17:21 Report Abuse
Vasudevan Srinivasan நிச்சயம் இது பேராசை அல்ல 'பெருமைக்குரிய ஆசைதான்'... உங்கள் ஆசை நிறைவேற இறைவன் ஆசி வழங்கட்டும்...
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2019 - 19:39 Report Abuse
LAX வாழ்த்துக்கள் ராதிகா ஜி..
Rate this:
s t rajan - chennai,இந்தியா
23 ஆக, 2019 - 13:07 Report Abuse
s t rajan யாரு பாக்கறது. நாங்க வாழ வேண்டாமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in