Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபு புது சர்ச்சை

23 ஆக, 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-in-Contraversy

யோகிபாபு நடித்த, தர்மபிரபு படத்தில், மத உணர்வு புண்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவர் நடித்து வெளிவர இருக்கும், பப்பி பட போஸ்டரில், அமெரிக்க செக்ஸ் நடிகை, ஜானி சின்ஸ் படத்துடன், சாமியார் நித்தியானந்தா படமும் இருக்க, அதுவும் சர்ச்சையானது.இந்நிலையில், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், கிருஷ்ணர் வேடத்தில், 'இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே' எனத் துவங்கும் பாடலுக்கு, 50 கவர்ச்சி நடிகையருடன் நடனமாடியிருக்கிறார் யோகிபாபு. இதற்கும், தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கதை திருட்டை தடுக்க வழிகதை திருட்டை தடுக்க வழி நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி? - மஞ்சுவாரியர் பேட்டி நிலச்சரிவில் சிக்கி, மீண்டது எப்படி? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
24 ஆக, 2019 - 10:02 Report Abuse
Vaidhyanathan Sankar சர்ச்சை எதையாவது கிளம்பிவிட்டால் படம் நன்றாக ஓடி நல்ல வசூலை பார்க்கலாம் என்ற உத்தி தற்போதைய திரை உலகின் ட்ரெண்ட்
Rate this:
swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 08:13 Report Abuse
swega I don't know how Tamilians accept such persons as Comedians? Is Tail Industry that must drought to get comedians?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24 ஆக, 2019 - 05:38 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதை விட அசிங்கமானது எல்லாம் புராணத்தில் இருப்பது தானே .. ரிஷி கவுதமரின் மனைவி அகலிகையை இந்திரன் மடக்கி கள்ள காதல் தொடர்பு கொண்டான். முனிவர் இந்திரனுக்கு உடம்பு முழுவதும் ஆயிரம் பெண் பிறப்பு உறுப்பாக வருமாறு சபித்தான். அகலிகையை கல்லாக சபித்தான். ராமர் கால் பட்டு சாபவிமோசனம் அடைந்த அதே அகலிகை தான். அசிங்கம் பிடித்த இந்திரன் பிரம்மாவிடம் கெஞ்சி கேட்டு கதறி முனிவரிடம் பெண் உறுப்பை கண்களாக மாற்றி விட்டான். இன்றைக்கெல்லாம் இருந்திருந்தால் அவனுக்கு குண்டாஸ் சட்டத்தில் சாகும் வரை உள்ளே போட்டிருப்பார்கள்..ஆனால் அவனை இன்னும் தேவர்களின் தலைவன்னு சொல்லி யாகத்தில் அவி பங்கு கொடுக்கிறோம்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24 ஆக, 2019 - 04:51 Report Abuse
J.V. Iyer தமிழ் சிமிமாவில் டுமீல் போராளிகளின் ஆதிக்கம் பெருகிவிட்டது. கருப்புப்பண தாதாக்கள் ஆட்சி செலுத்துகின்றனர்.
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24 ஆக, 2019 - 01:55 Report Abuse
Rajagopal புர்காவும், கன்னியா ஸ்த்ரீ உடையும் அணிஞ்சிகிட்டு பின்னால ஒரு அம்பது பொம்பளைங்கள வச்சிக்கிட்டு, "அந்தப்புரம், இதுதான் சொர்க்கம்" அப்புடின்னு ஒரு பாட்டுப் போட்டுருங்க. அப்பால எல்லாரும் சமாதானமாயிருவாங்க.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in