Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்தாதுன் ரீமேக்: 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரஷாந்த்

23 ஆக, 2019 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Prashanth-reduce-20-kg-weight-for-andhadhun

தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் பிரஷாந்த். ஆனால் தொடர்ந்து அவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மூன்று தேசிய விருதுகளை வாங்கிய ‛அந்தாதுன்' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரஷாந்த்தின் அப்பாவும், இயக்குநருமான நடிகர் தியாகராஜன் வாங்கினார். அந்த ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்க இருக்கிறார். இதற்காக தன் எடையை சுமார் 20 கிலோ வரை குறைத்துள்ளாராம்.

அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மான் குரானா பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்திருப்பார். பிரஷாந்த்துக்கு நன்றாக பியானோ வாசிக்கத் தெரியும் என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதாக இருக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக பிரஷாந்த்தை வைத்து ஜானி கத்தார் படத்தை ஜானி என்கிற பெயரில் ரீமேக் செய்தார் தியாகராஜன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அந்தாதுனாவது பிரசாந்த்துக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான டுவீட்அமேசான் தீ : சிம்ரன் வெளியிட்ட கோபமான ... கதை திருட்டை தடுக்க வழி கதை திருட்டை தடுக்க வழி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in