Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் மருமகனும் சினிமாவில்...

22 ஆக, 2019 - 19:32 IST
எழுத்தின் அளவு:
A-hero-from-Vikram-family

நடிகர் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள நிலையில் மருமகன் அர்ஜூமனும் நாயகனாக களமிறங்கி உள்ளார். ‛தாதா 87' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ‛பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.

ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, மொட்ட ராஜேந்திரன் நடிக்கும் இப்படத்தில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க, ஜிடிஆர் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் டிவி பொய் புகார்; கமல் தலையிடணும்: பிக்பாஸ் மதுமிதாவிஜய் டிவி பொய் புகார்; கமல் ... அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஆக, 2019 - 03:29 Report Abuse
skv srinivasankrishnaveni வேலையில்லா திண்டாட்டம் பலன் சுலபமா பனம்பண்ணவே தான் சினிமாலே நுழையுறாங்க வெற்றிகிடைச்சால் தொடரும் தோல்வியானால் சிவாஜி அய்யாவின் பேரன் துஷ்யந்த் போல பாரினுக்கு போயிடுவாங்க
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 ஆக, 2019 - 04:13 Report Abuse
J.V. Iyer கழுதை கெட்டா குட்டிச்சுவர்...அடுத்த தமிழக முதல்வர் வருகிறார்.. ப்ராக்க்.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23 ஆக, 2019 - 00:56 Report Abuse
Allah Daniel நம்ம சுடலை மவன் நீடிக்கும் போது, நீங்க தாராளமா நடிக்கலாம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in