Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி

22 ஆக, 2019 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-in-Aamir-khan-in-film

ஹாலிவுட்டில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற ப்ரேஸ்ட் கம்ப் படத்தின் ஹிந்தி ரிமேக்கில் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஹிந்தியில் லால்சிங் சாதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அமீர்கானின் நண்பராக நடிக்கும் கதாபாத்திரம், இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு தமிழர் என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், விஜய் சேதுபதி, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டிரூ. 10 கோடி தருவதாக கூறியும் ... ஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை ஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 ஆக, 2019 - 03:45 Report Abuse
 nicolethomson தமிழகத்தை பத்தி பாக் பேசுது , ஆமிர்கான் சேதுவை கூப்பிடுகிறார் , உலகமே மாறிக்கிட்டு இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in