Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சை ரா விழா - வராத நயன்தாராவுக்கு எதிர்ப்பு

22 ஆக, 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-not-attend-Syeraa-promotion

தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. ஆனால், அவர் நடிக்கும் எந்த ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலும் கலந்து கொள்ள மாட்டார். பலர் இது குறித்து பேசினாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கலைப்பட்டதில்லை.

தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள 'சை ரா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், படத்தின் மற்றொரு நாயகியாக தமன்னா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

இது தெலுங்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 'சை ரா' போன்ற முக்கியமான பெரிய பட்ஜெட் படங்களுக்குக் கூட அவர் வர மறுப்பது நியாயமில்லை என அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இம்மாதிரியான பிரம்மாண்டமான பட விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்வது முக்கியம் என்கிறார்கள்.

ஆனால், நயன்தாரா ஐதராபாத் மற்றும் சென்னையில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. இருப்பினும் அது உறுதியானத் தகவல் இல்லை. அந்த விழாக்களையும் நயன்தாரா புறக்கணிக்கக் கூடாது என தெலுங்கு சினிமா ரசிகர்கள்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டாவது தெலுங்குப் படத்தில் இணைந்த விஜய் சேதுபதிஇரண்டாவது தெலுங்குப் படத்தில் ... மதுவுக்கு நடந்தது என்ன?: டேனியல் விளக்கம் மதுவுக்கு நடந்தது என்ன?: டேனியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in