Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டாவது தெலுங்குப் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி

22 ஆக, 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-joints-in-his-second-telugu-film

தமிழில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கில் 'சை ரா' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்திற்குப் பிறகு இரண்டாவதாக 'உப்பன்னா' என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி.

ஐதராபாத்தில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் நாயகன் வைஷ்ணவ், விஜய் சேதுபதி பங்கேற்கும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன.

சிரஞ்சீவியின் உறவினரான வைஷ்ணவ் தேஜ் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புச்சிபாபு படத்தை இயக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு 'ஆவே' தெலுங்குப் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கிண்டல் செய்பவர்களுக்கு சாக்ஷி எச்சரிக்கைகிண்டல் செய்பவர்களுக்கு சாக்ஷி ... சை ரா விழா - வராத நயன்தாராவுக்கு எதிர்ப்பு சை ரா விழா - வராத நயன்தாராவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayvee - chennai,இந்தியா
26 ஆக, 2019 - 13:03 Report Abuse
Jayvee என்ன இருந்தாலும் தாய்மொழியில் நடிப்பதுதான் பெருமை.. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி.. இவ்வரிசையில்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in