Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார்

21 ஆக, 2019 - 14:50 IST
எழுத்தின் அளவு:
Vijay-tv-complaint-against-Madhumitha

சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மதுமிதா மிரட்டுவதாக போலீசில் விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் காமெடி நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர், கடந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். டாஸ்க் ஒன்றில் ஏற்பட்ட சண்டையால், தன் கையை தானே அறுத்துக் கொண்டார் மது. இது பிக்பாஸ் விதிகளுக்கு முரண்பட்டது என்பதால் அவர் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரிச்சினை தொடர்பாக மது கருத்து கூறியது தான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது.

இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா 39வது படத்தில் காஜல்அகர்வால்சூர்யா 39வது படத்தில் காஜல்அகர்வால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் படம்: கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

svaiyaburi - Bangalore,இந்தியா
22 ஆக, 2019 - 10:08 Report Abuse
svaiyaburi Vijay TV should stop this program as soon as possible. The program is not good for anyone who watches. Don't spoil tamilnadu and tamil people. Vijay TV is not teaching any good things from any programs. It teaches to do cunning, arrogant, annoy. The people who are in these program are not top class business man, teachers, Guru, engineers, doctors & scientist to show and see.
Rate this:
Sivaligam - Chennai,இந்தியா
22 ஆக, 2019 - 09:23 Report Abuse
Sivaligam Is vijay TV doing better things for humanity? Close this useless senseless rubbish program. Then you can register a complaint.
Rate this:
swega - Dindigul,இந்தியா
22 ஆக, 2019 - 08:22 Report Abuse
swega Police must file charge on Madhumitha for Suicide attempt and Vijay TV, Kamal & other participants who brought her into the level of ing herself
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22 ஆக, 2019 - 07:05 Report Abuse
 nicolethomson இதுவும் ஒரு நிகழ்ச்சி தூ என்று காரி துப்பும் நிகழ்ச்சியை என்னவென்று சொல்ல? சேகர் சொன்ன மாதிரி தொலைக்காட்சிக்கு என்று ஒரு சென்சார் போர்ட் வேண்டும்
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
21 ஆக, 2019 - 17:57 Report Abuse
mindum vasantham கொடிகளை குவிக்க நடத்தப்படும் நிகழ்ச்சி உள்ளே கக்கூஸ் கவின் என்று ஒருவர் இருக்கிறார் அவரை ஆதரித்து நடக்கின்றனர்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in