என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
2017ம் ஆண்டில் ராம் இயக்கத்தில் வெளியான படம் தரமணி. அஞ்சலி, ஆண்ட்ரியா, வசந்த்ரவி முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த படம் தமிழில் வெளியானபோதும் தெலுங்கில் அப்போது வெளியாகவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த தரமணி தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.