வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில் | சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் | மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் |
2017ம் ஆண்டில் ராம் இயக்கத்தில் வெளியான படம் தரமணி. அஞ்சலி, ஆண்ட்ரியா, வசந்த்ரவி முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த படம் தமிழில் வெளியானபோதும் தெலுங்கில் அப்போது வெளியாகவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த தரமணி தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.