Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜலோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி

20 ஆக, 2019 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi---Kajal-aggarwal-to-work-in-Awe-sequel

தமிழில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் என்றால் அது - விஜய்சேதுபதி தான். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம், கிராமத்து கதையம்சம் கொண்டது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தெலுங்கில் வெளியான வெற்றி படம் அவெ. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. பிரசாந்த் வர்மாவே இயக்குகிறார். முதல்பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளார். கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு ஏதுவாக இரண்டு மொழிகளிலும் எடுக்க உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொம்மையாக நடிக்க விருப்பமில்லை: ஸ்ரத்தா கபூர்பொம்மையாக நடிக்க விருப்பமில்லை: ... கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் வருத்தம் கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

swega - Dindigul,இந்தியா
21 ஆக, 2019 - 07:24 Report Abuse
swega நிறைய படம் கையில் உள்ளது. ஆனா படம் ஓடுதா?
Rate this:
sankar - Nellai,இந்தியா
20 ஆக, 2019 - 18:17 Report Abuse
sankar பல் இருக்கிறவன் பக்கோடா தின்னலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in