Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: சாரதாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த துலாபாரம்

20 ஆக, 2019 - 13:38 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-50-years-of-Thulabharam

அர்ச்சனாவுக்கு முன் 3 தேசிய விருதுகள் பெற்ற நடிகை சாரதா. முதல் விருது மலையாளத்தில் வெளிவந்த துலாபாரத்துக்கு கிடைத்தது. இரண்டாவது விருது மலையாளத்தில் வெளிவந்த சுயம்வரம் படத்திற்காகவும், மூன்றாவது விருது நிமஜனம் என்ற தெலுங்கு படத்திற்காகவும் கிடைத்தது. இதனால் அவர் ஊர்வசி சாரதா என்று அழைக்கப்பட்டார்.

1968ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த துலாபாரம், 1969ம் ஆண்டு தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த ஏ.வின்சென்ட் படத்தை இயக்கினார். நடிகர் பிரதாப்போத்தனின் அண்ணன் ஹரி போத்தன் படத்தை தயாரித்தார். பிரேம் நசீர் நடித்த கேரக்டரில் ஏவிஎம்.ராஜன் நடித்தார். சாரதா கேரக்டரில் அவரே நடித்தார். மது நடித்த கேரக்டரில் முத்துராமன் நடித்தார், ஷீலா நடித்த கேரக்டரில் காஞ்சனா நடித்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் தோப்பில் பாசியின் கதை. துலாபாரத்திற்கும், சாரதாவின் தேசிய விருதுக்கும் இது பொன்விழா ஆண்டு.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராஜேஷ் பட விழாவில் விஜய் தேவரகொண்டாஐஸ்வர்யா ராஜேஷ் பட விழாவில் விஜய் ... கன்னி மாடம் டைட்டில் ஏன்? போஸ் வெங்கட் விளக்கம் கன்னி மாடம் டைட்டில் ஏன்? போஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Naga - Muscat,ஓமன்
21 ஆக, 2019 - 11:56 Report Abuse
Naga அப்பா பயங்ரமான சோக படம்பா இந்த படம், எனது சிறுவயதில் இந்த படம் டிவியில் பார்த்து அழுது கொண்டே இருந்தேன். இந்த மாதிரி படம் வேண்டவே வேண்டாம்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20 ஆக, 2019 - 18:04 Report Abuse
Vasudevan Srinivasan சோகமே உருவான கதை இப்படிப்பட்ட படங்கள் இந்த காலத்தில் வந்தால் ஒரு வாரமில்லை ஒரு நாள் கூட தாங்காது.. ஆனாலும் வாழ்க்கை சோகமும் சுகமும் சேர்ந்ததுதான் அல்லவா.. சாரதா அவர்களின் நடிப்பு சூப்பரோ சூப்பர்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in