Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் நயன்தாரா

19 ஆக, 2019 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-trusts-Love-Action-Drama

நயன்தாரா நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல் சமீபத்தில் வெளியான கொலையுதிர் காலம் என மூன்று படங்களும் வரிசையாக தோல்வியைத் தழுவியுள்ளன. இந்தநிலையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்துள்ளார்.

பிரபல கதாசிரியர் மற்றும் நடிகர் சீனிவாசன் எழுதி நடித்த வடக்கு நோக்கி எந்திரம் என்கிற ஹிட் படத்தின் நவீன ரீமேக் ஆகத்தான் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் நாயகனாக நடிக்கும் நிவின்பாலியை விட அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவிற்கு இந்த படத்தில் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

தொடர் தோல்விகளால் சற்றே மனம் துவண்டு இருக்கும் நயன்தாரா அடுத்ததாக லவ் ஆக்சன் ட்ராமா படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.. வரும் ஓணம் பண்டிகையில் இந்த படம் வெளியாக இருக்கிறது

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூதுமாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் ... சேரன், கஸ்தூரியைத் துரத்தத் துடிக்கும் ஐவர் அணி சேரன், கஸ்தூரியைத் துரத்தத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
20 ஆக, 2019 - 10:18 Report Abuse
Mirthika Sathiamoorthi எனக்கு புரியலை...இந்த வருடத்தின் ப்ளாக் பாஸ்ட்டெர் படமான விசுவாசம் நாயகி.. அடுத்து வரும் மெகா பட்ஜெட் படங்கள் தர்பார், சிரஞ்சீவியின் Sye Raa Narasimha Reddy மற்றும் விஜயின் பீகிள் படங்களின் நாயகி...இந்த மூணுமே ஒன்னுக்கொன்னு வசூல் சாதனைபண்ண காத்துகிட்டு இருக்கு...அப்படி ஒரு நிலைமையில் நயன்தாரா ஏன் மலையாள படத்தை நம்பி இருக்கணும்? அவங்க என்ன விஜயசாந்தி மாதிரி சோலோ ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு இருக்காங்களா? செய்தியாளருக்கு நயன்தாரா கையெழுத்துப்போட்ட போட்டோ கிடைக்கல போல அதுதான் கடுப்பு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in