Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவினுடன் மோதல் - பிக்பாஸ் வீட்டில் கேமராவை உடைத்த கஸ்தூரி?

19 ஆக, 2019 - 17:36 IST
எழுத்தின் அளவு:
Did-Kasthuri-broken-the-camera-in-biggboss-house?

பிக்பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பித்தில் இருந்தே சர்ச்சைகளுடன் தான் தொடர்கிறது. பெண்களை உரசியதா சரவணன் கூறியது, சேரன் - சரவணன் சண்டை, கவின் - லாஸ்லியா - சாக்ஷி முக்கோணக் காதல், அபிராமி - முகென் காதல் என கண்டென்டுகள் நிறைந்த எபிசோடுகளாகத் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் சமீபத்திய பரபரப்பு மதுமிதாவின் தற்கொலை முயற்சி. ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, கர்நாடகா காவிரி விவகாரம் குறித்து சில கருத்துகளை தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபத்தின் உச்சிக்கு சென்ற மதுமிதா தனது கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதனால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிவிட்டனர். இந்த சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு ரகளை நடந்திருக்கிறது. இந்த முறை கவினுக்கும், கஸ்தூரிக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டையின் போது தீயநோக்கத்தில் கவின் தன்னைத் தொட்டதாக கஸ்தூரி, பிக்பாஸிடம் புகார் கூறியுள்ளார். இதனால், தன்னை உடனே வெளியே அனுப்பும்படி அவர் கேட்டுள்ளார். அதோடு, கோபத்தில் ஒரு கேமராவை அவர் உடைத்து விட்டதாகவும், பிக்பாஸ் படப்பிடிப்பு சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது.

ஆனால் இதன் உண்மைதன்மை குறித்து இன்னும் தெளிவாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரொமோக்களை வைத்து தான் இந்த பிரச்சினை குறித்து தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
சிரித்த முகத்துடன் வெளியேறிய அபிராமிசிரித்த முகத்துடன் வெளியேறிய ... மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூது மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2019 - 19:35 Report Abuse
LAX ஆபாச சேனலின் நிகழ்ச்சிக்கு கஸ்தூரி ஓரிரு நாள் தங்கியிருக்க செல்கிறார் என நினைத்தேன்.. ஒழுக்கமானவர்களுக்க் அந்த சேனல் ஸ்க்ரீனில் வேலை கிடையாது என்பதை கஸ்தூரி உணராமல் போனது ஏனோ..?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 ஆக, 2019 - 19:13 Report Abuse
J.V. Iyer கமால் ஹாஷ்யனே இதை தூண்டியிருப்பார். இவரைப்பற்றி உலகத்திற்கே தெரியும்.
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
22 ஆக, 2019 - 05:15 Report Abuse
C.Jeyabalan ஒழுக்கக்கேட்டிற்கு வித்திடுகிறார் கமல். அவருக்கு ஒழுக்கம் ஒரு பொருட்டு அல்ல. தன்னைப்போலவே ஒழுக்கத்தில் அனைவரையும் ஆக்கிவிட வேண்டும் என்று சிந்திக்கிறாரா? இந்த ஆபாச காட்சி தடை செய்யப் பட வேண்டும். அதை ஒளி பரப்பும் காணொளி நிலையம் வெட்க்கி தலை குனிய வேண்டும்.
Rate this:
Bharatha Nesan - Chennai,இந்தியா
21 ஆக, 2019 - 10:45 Report Abuse
Bharatha Nesan பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ? அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.
Rate this:
sri - trichy,இந்தியா
20 ஆக, 2019 - 10:27 Report Abuse
sri ஐயா ஜாலியா சண்டையை பார்க்கலாம்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in