Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரித்த முகத்துடன் வெளியேறிய அபிராமி

19 ஆக, 2019 - 17:29 IST
எழுத்தின் அளவு:
Abhirami-out-from-Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அபிராமி, முகென், லாஸ்லியா, கவின், மதுமிதா ஆகிய ஐந்து பேர் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தன்னை தானே வருத்திக் கொண்டதாகக் கூறி, மதுமிதாவை பிக்பாஸ் வெளியேற்றினார். மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மதுமிதா வெளியேற்றப்பட்டு விட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என யாரும் நினைத்துவிட வேண்டாம் என சனிக்கிழமையே கமல் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் முதலில் சில பல பஞ்சாயத்துகளை எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக எவிக்ஷன் நடைமுறைக்கு வந்தார் கமல்.

முதலில் கவின், லாஸ்லியா காப்பாற்றப்பட்டுவிட்டதாக அறிவித்த கமல், ஒரு சிறிய இடைவேளைவிட்டு அபிராமி தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார்.

வழக்கமாக எதற்கெடுத்தாலும் அழும் அபிராமி, எவிக்ஷனை கேட்டும் கூட கண்ணில் தண்ணீர் வைக்கவில்லை. லாஸ்லியா, ஷெரீன் ஆகியோர் கதறி அழுதும் கூட அபி அழவில்லை. அதே சிரித்த முகத்துடன், பிக் பாஸ் மேடைக்கு சென்று கமலை கட்டிப்பிடித்து குட்பை சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் விடைப்பெற்றார் அபிராமி.

இது பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்ல, மக்களையும் ஆச்சர்யப்படுத்தியது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு முன்பே விஜய்யின் பிகில் ரிலீஸ்தீபாவளிக்கு முன்பே விஜய்யின் பிகில் ... கவினுடன் மோதல் - பிக்பாஸ் வீட்டில் கேமராவை உடைத்த கஸ்தூரி? கவினுடன் மோதல் - பிக்பாஸ் வீட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Bharatha Nesan - Chennai,இந்தியா
21 ஆக, 2019 - 10:44 Report Abuse
Bharatha Nesan பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ? அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
21 ஆக, 2019 - 07:57 Report Abuse
Darmavan கண்டவனையும் கட்டி பிடிப்பவள் பத்தினியா
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 ஆக, 2019 - 06:13 Report Abuse
skv srinivasankrishnaveni அப்பா ஆளைவிடுய்யா என்றுபோயிட்டார்களா நிம்மதி போரச்சா என்னாத்துக்கு அழுவோனும் மாமியார்வீட்டுக்கா போறாங்க தங்கள் வீடுகளுக்கே தானே போறாளுக
Rate this:
chris -  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2019 - 13:13 Report Abuse
chris கால்ஷிட் முடிந்து கிளம்பி விட்டார்.
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2019 - 09:33 Report Abuse
santhosh வெளிய வந்து எவன் குடியை கெடுக்க போறாளோ
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in