Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் வில்லனாக பிரசன்னா

19 ஆக, 2019 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Prasanna-acting-as-Villain-in-Malayalam

கதாநாயகனாகவும்; குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த நடிகர் பிரசன்னா, மலையாளப் படம் ஒன்றில் வில்லனாக களம் இறங்குகிறார். வில்லனாக இருந்து கதாநாயகனாக மாறியவர்கள் நடிகர்கள் ரஜினி, சத்யராஜ் ஆகியோர். ஆனால், பிரசன்னா விஷயத்தில் அது உல்டாவாகிறது.

கலாபவன் சாஜன் இயக்கத்தில், மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகும் படம் பிரதர்ஸ் டே. இந்த படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரயாகா மார்டின், மியா ஜார்ஜ், ஆயிமா ரோஸ்மி செபஸ்டியன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில்தான் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு, நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், பிரசன்னா அட்டகாச வில்லனாக காட்சி அளிக்கிறார். அது வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் படத்துக்கு போட்டியில்லை? - படக்குழு சந்தோஷம்பிகில் படத்துக்கு போட்டியில்லை? - ... லோகேஷ் திறமையான இயக்குநர்: சாம் சிஎஸ் லோகேஷ் திறமையான இயக்குநர்: சாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in