Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

18 ஆக, 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
surya-to-clash-with-sivakarthikeyan

என்ஜிகே படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான், சுதா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் காப்பான் படம் செப்டம்பர் 20-ந்தேதி திரைக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதையடுத்து இறுதிச்சுற்று சதா இயக்கத்தில் அவர் நடித்து வரும் சூரரைப்போற்று படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது. இதேநாளில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டுப்பிள்ளை படமும் வெளியாகிறது. அதனால் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் சூர்யா-சிவகார்த்திகேயன் படங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் ஷங்கருக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்இயக்குனர் ஷங்கருக்கு குவிந்த ... கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது? கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vira - tamil naadu,இந்தியா
19 ஆக, 2019 - 12:04 Report Abuse
vira சூர்யா நல்ல நடிகர்
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
19 ஆக, 2019 - 02:17 Report Abuse
Allah Daniel “NGK” அல்லது “Mr லோக்கல்” போன்ற மொக்கை படங்களாக இருக்கபோகுது..
Rate this:
Thiru - Madurai,இந்தியா
19 ஆக, 2019 - 00:23 Report Abuse
Thiru @Natarajan Ramadhan dei putta case. BJP ya edhurtha putta case ah da. Oru nalaikku BJP aagum da putta case
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18 ஆக, 2019 - 16:02 Report Abuse
Natarajan Ramanathan சூர்யா பூட்டகேஸ். இனி அவர் படம் ஓடுவது கஷ்டம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in