Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தந்தையின் டைரக்சனில் நடிக்க பயப்படும் கல்யாணி பிரியதர்ஷன்

18 ஆக, 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
kalyani-priyadharshan-got-fear-to-act-her-father-direction

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி ஆகியோரின் மகள் கல்யாணி.. தனது தயை பின்பற்றி நடிகையாக மாறி தற்போது தெலுங்கு திரையுலகில் மூன்று படங்களை ரிலீஸும் செய்து விட்டார். படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்றதால் ராசியான நடிகை என்கிற வரவேற்பை பெற்றுள்ள இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தவிர தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குவது இவரது தந்தை பிரியதர்ஷன் தான்.


தந்தைக்கு செல்ல மகளாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் தன் தந்தை மைக்கை எடுத்து உத்தரவிட ஆரம்பிக்கும்போது தனக்கு ஒருவிதமான படபடப்பு உருவாகி விடுவதாக கூறியுள்ள கல்யாணி ஒருவழியாக எப்படியோ சமாளித்து நடித்து விட்டேன் என்று பெருமூச்சு விடுகிறார், மேலும் தன் தந்தையின் டைரக்ஷனில் இனி உடனடியாக நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார் இன்னும் பயம் விலகாமல்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ஷைலாக் சாட்டிலைட் உரிமைபடப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ... சைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா சைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
19 ஆக, 2019 - 16:31 Report Abuse
shoba kamal movie vikram part 2 ( same as ger mothers role)will be a good opening for her...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in