Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய்ப்பூர் பறந்த ரஜினி

17 ஆக, 2019 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Rajini-fly-to-Jaipur-for-Darbar-shooting

‛பேட்ட' படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் ‛தர்பார்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீசாக நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மும்பையை மையமாக கொண்ட கதை களம் என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவருடன் நயன்தாரா உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.


விமானத்தில் ரஜினி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன. தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இது இருக்கும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராணுவ வீரராகும் ஜெயம் ரவிராணுவ வீரராகும் ஜெயம் ரவி ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in