Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை கோமாளி என்று திட்டிய சிவகுமார்!

17 ஆக, 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-angry

பொது இடங்களுக்கு பிரபலங்கள் வரும்போது அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுவது சகஜமான விசயமே. என்றாலும், தன்னிடம் ஒரு ரசிகர் செல்பி எடுக்க வந்தபோது அந்த செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதோடு, அந்த இளைஞருக்கு செல்போனும் வாங்கி தந்தார்.

இப்படியான நிலையில், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் கதாசிரியர் கலைஞானத்துக்கு கலைவாணர் அரங்கில் விழா நடந்தபோது, ரஜினியை பெருமையாக பேசினார் சிவகுமார். ஆனால் அவர் ரஜினியைப்பற்றி பேசும்போதெல்லாம் அங்கு கூடியிருந்த ரஜினியின் ரசிகர்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள்.

இதனால் ஒரு கட்டத்தில் சிவகுமார், நான் பேசுறத முதல்ல கேளுங்க. கேட்டுட்டு கடைசியில கைதட்டுங்க கோமாளிங்களா.... என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2வில் சமுத்திரகனிஇந்தியன் 2வில் சமுத்திரகனி குதிரை சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத சிரஞ்சீவி குதிரை சண்டை காட்சிகளில் டூப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

Shroog - Mumbai ,இந்தியா
24 ஆக, 2019 - 09:49 Report Abuse
Shroog ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் கோமாளி என்று சொல்வதில் தவறே இல்லை.
Rate this:
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஆக, 2019 - 02:22 Report Abuse
முட்டாள் முல்லா பார்டா... கோமாளி... ஏமாளிய... கோமாளி ன்றான்....
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22 ஆக, 2019 - 14:13 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கிரகநிலை சரியில்லை என்றால் இப்படித்தான். பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22 ஆக, 2019 - 07:14 Report Abuse
 nicolethomson தப்பே இல்லை சார் , தனிமனித துதியை வெறுக்கிறேன்
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
21 ஆக, 2019 - 17:29 Report Abuse
arabuthamilan சிவகுமார் , மிகச்சரியாகதான் சொல்லியிருக்கிறார்
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in