Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறப்பதற்கு முன்னேயே ஏற்பாடுகள்: ரேகா

17 ஆக, 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Actress-Rekha

கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரேகா. சிலகாலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் மீண்டும் படங்களில் குணச்சித்ர நடிகையாக நடித்து வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில்,

நான் நடித்திருக்கும் பல படங்களை பலரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், என்னுடைய அப்பா, நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும்தான் பார்த்தார். அவருக்கு, நான் சினிமா பக்கம் போனது துளிகூட பிடிக்கவில்லை. கடைசி வரை அதே எண்ணத்திலேயே இருந்தார்.

ஆனால், அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நானும், அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அதன் வடிவாக, கீழ்பாக்கத்தில் அவருக்கு கல்லறை எழுப்பினேன். எங்கப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என கேட்டிருக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பின், அப்பா பக்கத்தில் தான் என்னுடைய உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
முகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீரெட்டிமுகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீரெட்டி இந்தியன் 2வில் சமுத்திரகனி இந்தியன் 2வில் சமுத்திரகனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

JeevaKiran - COONOOR,இந்தியா
20 ஆக, 2019 - 10:46 Report Abuse
JeevaKiran அப்போ குன்னூரில் ஒன்றுமே இல்லையா?
Rate this:
Achchu - Chennai,இந்தியா
19 ஆக, 2019 - 05:46 Report Abuse
Achchu அப்பனை யாரும் நினைப்பதில்லை சும்மா இருந்த அம்மாவை அக்கம் பக்கத்திலே நீ சும்மாதான் இருக்கியான்னு சும்மா சும்மா கேட்டாளுங்க சும்மா இருந்த அம்மாவை சும்மா இல்லாமே அம்மா ஆக்கிய அவனை யாரும் நினைப்பதில்லை அம்மா அம்மான்னு சும்மா சும்மா உருகுவாங்க "அவனை" எவனும் நினைப்பதேயில்லை
Rate this:
SakthiBahrain - Manama,பஹ்ரைன்
19 ஆக, 2019 - 10:29Report Abuse
SakthiBahrainஏன் இந்த கொலை வெறி?...
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
20 ஆக, 2019 - 12:52Report Abuse
Sangeedamoஅச்சச்சோவ்... சூப்பர்...
Rate this:
Naga - Muscat,ஓமன்
18 ஆக, 2019 - 17:17 Report Abuse
Naga கிரேட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in