Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீரெட்டி

17 ஆக, 2019 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Srireddy-posting-vulgur

தெலுங்கு, தமிழ் பட உலகிலிருக்கும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாம், தனக்கு சினிமா சான்ஸ் தருவதாகக் கூறி தன்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர் என பரபரப்பு குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

சினிமா வாய்ப்புகளுக்காக, சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கினார். எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக வாய்ப்புகளுக்காக முயன்று வருகிறார். இருந்தாலும், ஒவ்வொரு நாளும், சமூக வலைதளம் மூலம் கருத்துக்களை பதிவிடுவதில் படு ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். இப்படி கருத்துக்களைப் பதிவிடும்போது, அவர் ஆபாசமாகவும் பதிவிடுகிறார்.

இப்படித்தான், சமீபத்தில் ஒரு நாள் இரவில் பதிவிட்ட அவர், தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு, Enjoy every night like a 1st nightttt with your wife. Goog night என பதிவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள், சமூக வலைதளவாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கத் தடை: கேட்கப்படும் கேள்விகள்நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் ... இறப்பதற்கு முன்னேயே ஏற்பாடுகள்: ரேகா இறப்பதற்கு முன்னேயே ஏற்பாடுகள்: ரேகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20 ஆக, 2019 - 07:19 Report Abuse
Nallavan Nallavan அவரோட பதிவுகளை ஏன்பா படிக்கிறீங்க ?? ஜொள்ளர்களே ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in