Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரிஷாவுடன் நடித்த சந்தோசத்தில் அனஸ்வரா ராஜன்

17 ஆக, 2019 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Anaswara-Rajan-happy-acting-with-Trisha

மலையாளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வினித் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த 'தண்ணீர் மாத்தன் தினங்கள்' என்கிற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் வெளியானாலும் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் என்கிற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.

இந்தப்படத்தில் இவர் நடித்து வந்தபோதே இவரைப்பற்றி கேள்விப்பட்ட எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் த்ரிஷாவை வைத்து தான் இயக்கிவரும் ராங்கி படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரை ஒப்பந்தம் செய்தார்.

தற்போது ராங்கி படத்தில் த்ரிஷாவுடன் கலந்துகொண்ட நடித்த அனஸ்வரா ராஜன், அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள கதையில் அவரது சிஷ்யரான சரவணன் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை வசூல் குறைந்ததா?நேர்கொண்ட பார்வை வசூல் குறைந்ததா? சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in